கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Anne Merna Mariya Anton
1966 -
2020
அக்கா உங்களுடன் நாங்கள் ஊரில் இருந்த காலங்களில் இருந்த நினைவுகளை என்றும் மறக்க முடியாது.அவை அனைத்தும் பசுமை நிறைந்த நினைவுகள். அக்கா உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ?
Write Tribute
Dear Babyraj &family; Please accept our deepest condolences. May her soul rest in peace. Sebastian family.