Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 12 NOV 1966
விண்ணில் 18 DEC 2020
அமரர் ஆன்மேர்னா மரியா அன்ரன் (றமிலா)
வயது 54
அமரர் ஆன்மேர்னா மரியா அன்ரன் 1966 - 2020 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆன்மேர்னா மரியா அன்ரன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளையப்பா றிச்சேட் அடைக்கலநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இம்மனுவல், சிம்பறோஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மனுவல் அன்ரன்(பேபிராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருண், அன்றியஸ், அனிற்ரஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிசாந்தா அருண் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அனா, றகிலா, றதிஸ் மற்றம் றொனால்ட், றனிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புஸ்பராசா, சூரியன், டொறினா, மஞ்சு, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜேஸ்வரி, றாணி, துரைமணி, ராசகுலம், வவா, ராதா, கீதா, லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றூபி யேசுதாசன் அவர்களின் அன்புப் பெறா மகளும்,

காலஞ்சென்றவர்களான தேவதாஸ், யேசுதாஸ் மற்றும் றெமியதாஸ், றொங்கலிதாஸ்(பாப்பா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 16 Jan, 2021