Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 JUL 1979
இறப்பு 08 FEB 2020
அமரர் அன்னராசா செந்தூரன்
அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளூராட்சி திணைக்களம் வடமாகணம்
வயது 40
அமரர் அன்னராசா செந்தூரன் 1979 - 2020 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னராசா செந்தூரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும்,  உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.