
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னராசா செந்தூரன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னராசா பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
கதிர்காமநாதன், அருந்தவராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆர்த்திகா அவர்களின் பாசமிகு கணவரும்,
லயகரி, யதூரன், லக்ஸ்மினன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மயூரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கிஷானன், சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, சுப்பிரமணியம் மற்றும் முருகையா, கந்தசாமி, அண்ணாத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,
சின்னத்தங்கம், மல்லிகாதேவி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறா மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.