அமரர் அன்னபூரணி நாகராஜா
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Annapoorani Nagarajah
1934 -
2021
Our heartfelt condolences May her soul Rest In Peace 🙏 நளினியின் அம்மா அன்னபூரணி அம்மா பெயருக்கு ஏற்ற மாதிரி அன்னபூரணி தான் எப்ப போனாலும் ஏதாவது சாப்பிடாமல் வரமுடியாது மிகவும் இனிமையானவர்/ திறமை மிக்கவர் மிகவும் சிறப்பாக தனியாக 3 பிள்ளைகளையும் அன்பாகவும் அதே சமயம் கண்டிப்பாகவும் வளர்த்தார் ( அப்பா வெளியூரில் வேலை பார்த்து வந்தார்) நடராச பெருமான் கோவிலிலும் சிறப்பாக பங்களித்தார். Our thoughts and prayers are with her and family
Write Tribute
Our sincere condolences to you and your family. May she Rest In Peace.