யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், தம்பதெனிய, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணி நாகராஜா அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நளினி(லண்டன்), நந்தினி(இந்தியா), சாந்தினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயகரன்(லண்டன்), அசோகன்(இந்தியா), சண்முகமணி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சண்முகநாதன் மற்றும் குமரையா, காலஞ்சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, அரசரெட்ணம், செல்வரெட்ணம் மற்றும் கனகாம்பிகை, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற லட்சுமிபிள்ளை, கந்தையா, காலஞ்சென்றவர்களான முத்தையா, கந்தசாமி, மங்கயற்கரசி, மகாதேவன் மற்றும் அன்னலட்சுமி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கார்த்திகா, அனோசன், அஷ்யன்(லண்டன்), Dr. காவியா, அகல்யா(இந்தியா), மாதங்கி, அஷ்வின், அநிஷா(கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இலக்கம் 09,
அலோய் அவென்யூ,
கொழும்பு- 03.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our sincere condolences to you and your family. May she Rest In Peace.