Clicky

தோற்றம் 28 FEB 1934
மறைவு 22 MAY 2021
அமரர் அன்னபூரணி நாகராஜா 1934 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar SellathuraI 23 MAY 2021 Canada

வேலணை மத்திய கல்லூரியின் ஆரம்பகால மாணவியான திருமதி அன்னபூரணி நாகராஜா அவர்கள், எழுபதின் பிற்பகுதியில், இக்கல்லூரிக்கு அருகாமையில், அதனைத் தொட்டுச் செல்லும் பெருவீதியில், தோற்றம்பெற்ற புதிய வீடமைப்புச் சூழலில், அழகான வீடமைத்து, தம்குடும்பத்தோடு சிறப்புற வாழ்ந்து, தொண்ணூறுகளின் இறுதியில் எல்லோருக்கும் பொதுவான இருண்ட கண்டதையும் சந்தித்து, தம்முதுமைக்கும் ஈடுகொடுத்து வாழ்ந்தவர். அண்மையில் அம்மையார், தம் அரும்பேற்று மகள் நளினியைப் பிரிந்த சுனாமிஅலையில் ஆட்டங்கண்டு நொய்ந்து நூலாகியதோடு இன்று எம்மைப் பிரிந்துள்ளார்கள். அவர் ஆத்மாவின் அமைதிப்பேற்றிற்கு ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக! அவரின் இரத்த உறவுகள் எதையும் தாங்கும் இதயவலுப் பெறுவார்களாக! - கனடா மார்க்கம் வாழ் அமரரின் அயலவர்களான வேலணை வாணர் குடும்பம்