யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணம் நாகரத்தினம் அவர்கள் 20-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் நாகரத்தினம்(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குணரத்தினம், அரசரத்தினம், கலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவபகீரதி, கிருஷ்ணமணி, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிர்விகா, அரன், சிரேயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, இராசம்மா(புன்னாலைக்கட்டுவன்), சிவசுப்ரமணியம்(பன்னாலை), ஆறுமுகநாதன்(தெல்லிப்பழை), பரம்சோதி(தெல்லிப்பழை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், தம்பிராசா, உமாபதிதேவி மற்றும் நகுலேஸ்வரி(தெல்லிப்பழை), தவநாதன்(தெல்லிப்பழை), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பூமணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற பேரம்பலம், திருக்குமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சிவபாலன்(கொழும்பு), காலஞ்சென்ற சோதிலிங்கம், ஸ்கந்தராஜா(கொழும்பு), அருந்ததிதேவி(பிரித்தானியா), திருவருட்செல்வி(கனடா), சத்தியசீலன்(ஐக்கிய அமெரிக்கா), புனிதவதி(புன்னாலைக்கட்டுவன்), தயனொளிபவன்(பிரித்தானியா), சிவனொளிபவன்(மட்டுவில்), சகுந்தலாதேவி(புன்னாலைக்கட்டுவன்), சுமதி(மல்லாகம்), அனந்தீசன்(பிரித்தானியா) ஆகியோரின் சீனியம்மாவும்,
சயந்தன்(கனடா), முகுந்தன்(பன்னாலை), ஜனார்த்தனன்(தெல்லிப்பழை), காலஞ்சென்ற சிவபாதன்(பிரணவனின் தந்தை), கதிர்காமநாதன் (சரசாலை), காலஞ்சென்ற இந்திராதேவி, தில்லைநாதன்(தெல்லிப்பழை), அம்பிகாதேவி(தெல்லிப்பழை), செந்தில்நாதன்(தெல்லிப்பழை), கிருபவதனி(தெல்லிப்பழை), தயாளினி(பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 26 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 27 Nov 2022 8:30 AM - 9:30 AM
- Sunday, 27 Nov 2022 9:30 AM
- Sunday, 27 Nov 2022 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to you and your family. May her soul rest in peace