Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 FEB 1933
இறப்பு 14 APR 2021
அமரர் அன்னபூரணம் முத்துலிங்கம்
ஓய்வுபெற்ற தாதி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்
வயது 88
அமரர் அன்னபூரணம் முத்துலிங்கம் 1933 - 2021 களுதாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு களுதாவளைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, மட்டக்களப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் முத்துலிங்கம் அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம்(Jeevana Studio சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்ற செல்வராசா, ஸ்டெலா தங்கரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமுதலிங்கம், காலஞ்சென்ற சீனித்தம்பி, லீலாவதி, தேவநித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

காலஞ்சென்ற பூரணக்குமார்(பொபி Studio ஊர்காவற்றுறை), கிஷோர்குமார்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நரேஷ்குமார், காலஞ்சென்ற ஜீவனா மற்றும் ஷாமினா(சுவிஸ்), கிறிஸ்ரினா(ஜமுனா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நல்லம்மா(கனடா), ஹய்டி(ஜேர்மனி), றியதா(கொழும்பு), ஜெராட்ராஜன்(சாவகச்சேரி), வில்லியம்யூட்ஸ்(சுவிஸ் ), ரவீந்திரநாத்(ரவி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோகனராஜ்-தர்மினி, ஷாமினி-றெஜி, கயல்விழி-யோசேப், ஷாலினி-நிலோ, பபியன், மிஷேல்-மக்ஸ்சின், யூலின், டெவின் நோவா, ஜூயெல் ஜோய், லியெல் ஜில், ஆய்ஷா -நுஸ்கி, எட்வின், ஏஞ்ஜலீன், ரெறன்ஸ்-பார்மிலா(William Finanz), மக்லிஸ்-சுயானி, யூலியானா, சப்றீனா-நிறோஷன், அலக்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹர்ஷனா, ஜஸ்வின் ஜோன், ஜெனிக்கா தியா, ஷெவோன், மரீஷா, மார்ஷியோ, ஹனான், எய்மி ஜீவனா, ஜேம்ஸ் கார்த்திக், றிஷோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
தகனம் Get Direction

Photos

Notices