திருமதி அன்னபூரணம் முருகையா
                            (சின்னக்கிளி)
                    
                            
                வயது 79
            
                                    
            
        
            
                திருமதி அன்னபூரணம் முருகையா
            
            
                                    1946 -
                                2025
            
            
                கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Mrs Annapooranam Murugiah
            
            
                                    1946 -
                                2025
            
        
                            மண்ணின் மாதரசி உன் போல் ஒருவருண்டோ ! கண்ணைப்போல் காத்து நின்ற நின் செல்வங்கள் தேம்புகிறார் அம்மா! உறவுகள் உறைந்து நிற்க, பறந்தனை சிவன் பதம் தேடி. நிறைந்தனை இகவாழ்வில், சிறந்த நின் ஆன்மம் அமைதியின் சிகரம் அம்மா !! 🙏🙏🙏ஓம் சாந்தி ! ஒம் சாந்தி !! ஓம் சாந்தி !!!🙏🙏🙏
Write Tribute