

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வதிவிடமாகவும், தற்போது கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் முருகையா அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் முருகையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவகுமாரன்(வானம்பாடி சிவா), ஹேமலதா, ராஜ்குமார், பிரேமலதா, நரேஸ்குமார், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, பரிபூரணம், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ராமு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஷ்வரி, சோதிலிங்கம், இராஜேஸ்வரி, கதிரவேலு, சிவக்கொழுந்து, தெய்வானை, வள்ளியம்மை ஆகியோரின் மைத்துனியும்,
சாந்தினி, உமாபதி, காயத்திரி, பாலேந்திரன், தர்ஷினி, குமரதாசன் ஆகியோரின் மாமியாரும்,
ஆருரன், ஆதிரை, சங்கீத், சங்கவி, சஞ்சீவ், இரஜீத், கிஷானா, ஹரிஷா, அபினா, அபிஷன், அனிகா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 27 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 28 Aug 2025 8:00 AM - 9:30 AM
- Thursday, 28 Aug 2025 9:30 AM - 11:00 AM
- Thursday, 28 Aug 2025 11:00 AM