Clicky

பிறப்பு 01 OCT 1936
இறப்பு 07 FEB 2021
அமரர் அன்னப்பிள்ளை பொன்னம்பலம்
வயது 84
அமரர் அன்னப்பிள்ளை பொன்னம்பலம் 1936 - 2021 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாலா,மதி. 08 FEB 2021 United Kingdom

இந்த துன்பமான தருணத்தில் எமது பிரார்த்தனைகளையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்கிறோம்.அவர் அன்புடனும் புன்முறுவலுடனும் எம்முடன் கதைத்த நாட்களும் ,எமது கஸ்டங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறியதையும் மறக்கமுடியாது. எந்த ஒரு இழப்பையும் ஈடுசெய்ய யாராலும் முடியாது. ஞாபகங்களே வாழ்க்கையாகும்.