யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் விடத்தல்தீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பண்டாரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் பண்டாரம்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்- விடத்தல்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
காமினி(Toronto ), சபேசன்(சுவிஸ்), சதீசன்(ஈசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நாகமுத்து, நல்லம்மா, வேலாயுதம் மற்றும் கனகம்மா(இலங்கை), வீரகத்திப்பிள்ளை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கார்த்திகேசன்(Toronto), சறோஜினி(சறோ- சுவிஸ்), சுபாசினி(சூட்டி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரணவன், பவித்ரா, லாவண்யா, சாருசன், சுவீற்றிகா, வினுஜன், றேஸ்மி, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am so sorry for your loss Gamini. My heartfelt condolences.