1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னபாக்கியம் வடிவேலு
(குஞ்சு ஆண்டி)
இறப்பு
- 18 FEB 2025
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Heathrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னபாக்கியம் வடிவேலு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உங்கள் முகம்
வற்றாத கடல்நீர் வற்றினாலும்
வரம் தந்த எங்கள் தெய்வத்தின்
அன்பு என்றுமே வற்றாதே
காயவில்லை விழிகளில் ஈரம்
ஓராண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அம்மா உன்னைப்போல்
அன்புகொள்ள யாருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்