Clicky

மரண அறிவித்தல்
திருமதி அன்னபாக்கியம் வடிவேலு (குஞ் ஆண்டி)
இறப்பு - 18 FEB 2025
திருமதி அன்னபாக்கியம் வடிவேலு 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Heathrow வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் வடிவேலு அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு(டிஸ்கோ சித்தப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலன், ராகுலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறகலா, யோகிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-

ஜசிகரன் வேலாயுதம் -பெறாமகன்: +17809345780

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

Notices