Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 JUL 1934
மறைவு 18 FEB 2021
அமரர் அன்னபாக்கியம் கோபாலு
வயது 86
அமரர் அன்னபாக்கியம் கோபாலு 1934 - 2021 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

சிரார்த்தம்: 09-03-2022

காலத்தால் அழியாத நினைவுகள்....

கண் இமைக்கும் நேரத்தில்
ஓர் ஆண்டு ஓடி மறைந்து விட்டது அம்மா..!
உங்கள் நினைவோ ஒவ்வொரு வினாடியும்
எங்களை வாட்டுது அம்மா..!

எங்கே அம்மா சென்றீர்கள்
எங்களை எல்லாம் விட்டு
எம்மை வாட்டும் இந்த சோகத்தை
தீர்த்து வைக்க வாருங்கள் அம்மா..!

அம்மா, அம்மா இல்லையினி இல்லை
குடும்ப குத்துவிளக்கே!
பண்பிற்கும் பாசத்திற்கும் வழிகாட்டியாய்
இல்லை என்று சொல்லாமல் இருப்பதை
எல்லாம் கொடுத்து உதவும் நீங்கள்

ஓராண்டு ஓடிமறைந்து விட்டது அம்மா!!
ஆனாலும் என்றென்றும்
உங்கள் நினைவலைகள் அழியாது
எங்களுடனே வாழும் அம்மா!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices