Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 MAR 1945
இறப்பு 17 MAR 2025
அமரர் அன்னம்மா பாலச்சந்திரன்
வயது 80
அமரர் அன்னம்மா பாலச்சந்திரன் 1945 - 2025 சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப்பிடமகாவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா பாலசந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?

என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச்
செய்யுதம்மா!!

நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய் அம்மா!

எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நான் தவிக்கின்றேன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Deepest Condolences From Thanapakiyam Markandu Family

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos