

யாழ். சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைப் பிறப்பிடமகாவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா பாலசந்திரன் அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா துரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தீபன், தீபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தனபாக்கியம், பொன்னம்பலம், காலஞ்சென்ற தனலட்சுமி , பாலசிங்கம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பூமணி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுயாதரன், லக்ஷனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷன், நிருக்ஷன், திக்ஷிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Mar 2025 2:00 PM - 3:30 PM
- Sunday, 23 Mar 2025 3:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447960147731
- Mobile : +447539300633
- Mobile : +447415390319