
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா யோசவ் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, வெரோணிக்கம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மாசில்லா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசவ் அவர்களின் அன்பு மனைவியும்,
லொறோய்(லண்டன்), மெல்றோய்(லண்டன்), மெல்றோணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, மரியம்மா, சூசைப்பிள்ளை, வேதநாயகம் மற்றும் மாகிறேற் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மலா, மடூனா, கெனடி ஆகியோரின் அருமை மாமியாரும்,
லோறா, றீற்ரா, சுசீலா, ஷசாங்கன், சுதர்மினி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
அனுஷா அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும்,
டறன், லேனா, அனிற்றா, ஷமி, மாவின், கிரிசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-05-2022 சனிக்கிழமை அன்று வரையும் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கதிரை அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details