மன்னார் பனங்கட்டிக்கொட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னமேரி வேதநாயகம்பிள்ளை அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, லூசியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி, ஐநேசங்கன்னி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற வேதநாயகம்பிள்ளை(தாசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், அசோக், ரவி மற்றும் ஸ்டாலின், ரிமிலி, டீக்கோல், சதீஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயந்தி மற்றும் மலர், கிருபாஜினி, காமல், ஜான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மருசலின், உத்தீன், மரியை, எலிசு, பூபதி, நேசம், புஸ்பம், அருமை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனியாப்பிள்ளை, அன்னக்கிளி, சாமிநாதன், சவிரிப்பிச்சை, சிலுவை, பிறேமதாஸ் மற்றும் பபி, றோகினி ஆகியோரின் மைத்துனியும்,
ஜென்சி. எட்வேட், ஜெயந்தன், ஜெயன், ஜெனசி, ஜெசோக், அனிஸ்ரா, லக்ஸி, பியூலா, நியூஜினி, அனிஸ்ரன், ஜெரோமி, லக்ஸன், அனோசன், ரவின்சன், டிவின்சன், விதுசன், விதுசிக்கா, லினோஷா, சமிஷாந் ஆகியோரின் பேத்தியும்,
ஜனு. ஜனுஸ்கா, பினுஜன், ஒயிஷா, ஜெறிஸ், ரித்து, ஜெயந்திக்கா, கிறிசோனிக்கா, றெயோனா, கிருசிக், ஆருசி, ரியோறி, பிறைலோ, ஷெனோறா, அன்விஹா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2025 சனிக்கிழமை அன்று பி.ப 02.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மன்னார் பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41787363660