

யாழ். வரணி இடைக்குறிச்சி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை இரத்தினசிங்கம் அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சிவயோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஞானப்பிரகாசம் அரசம்மா தம்பதிகளின் மருமகனும்,
தவயோகமலர்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
திவாரகா(ஜேர்மனி), சாருஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்திரன்(ஜேர்மனி), ஐஸ்வரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனும்,
ஆனந்தமகேஸ்வரி, இரத்தினசோதி, விசியகுமார், மோகனராஸ், யோகநாதன்(பிரான்ஸ்), குமுதினி(லண்டன்), குமுதன்(பிரான்ஸ்), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுருதி அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2021 புதன்கிழமை அன்று மு.ப 8:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணிக்கு கொடிக்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details