Clicky

பிறப்பு 25 DEC 1935
இறப்பு 15 FEB 2024
அமரர் அன்னலக்சுமி துரைசிங்கம்
Retired Assistant Director of Education
வயது 88
அமரர் அன்னலக்சுமி துரைசிங்கம் 1935 - 2024 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Annaluxmy Thuraisingam
1935 - 2024

அன்பான அன்னமன்ரி அம்மா, உங்கள் கனிவான பேச்சு எங்கே? உங்கள் அன்பான புன் சிரிப்பு எங்கே? உங்களின் பணி முடிந்தது என்று சென்றீர்களோ ஆசிரியராக நீங்கள் செய்த பணி உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.... ஓம் சாந்தி...... ஓம் சாந்தி.... உங்கள் நினைவுகளுடன், க. சிவா குடும்பத்தினர்.

Tribute by
K. Shiva
Srilanka
Write Tribute