Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 DEC 1935
இறப்பு 15 FEB 2024
அமரர் அன்னலக்சுமி துரைசிங்கம்
Retired Assistant Director of Education
வயது 88
அமரர் அன்னலக்சுமி துரைசிங்கம் 1935 - 2024 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி றிட்வேய் பிளேஸ்யை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலக்சுமி துரைசிங்கம் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் துரைசிங்கம்(முன்னாள் விலைமதிப்பாளர்-Valuation Officer) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிராணி, பாலேந்திரா, ஹரிச்சந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜசேகரம், சுகித்தா, சஞ்யுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனுசி, ரொஷானி, டெனிஸ்குமார், நிலானி, பிரியங்கா, ரக்‌ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: சிராணி(மகள்)

தொடர்புகளுக்கு

சிராணி - மகள்
ஹரிச்சந்திரா - மகன்
பாலேந்திரா - மகன்