
அமரர் அன்னலட்சுமி தம்பிஐயா
வயது 79

அமரர் அன்னலட்சுமி தம்பிஐயா
1941 -
2020
அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Annaluxmi Thambyayah
1941 -
2020

இறைபதம் அடைந்த அமரர் திருமதி அன்னலட்சுமி தம்பிஐயா அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute