Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 OCT 1941
இறப்பு 22 NOV 2020
அமரர் அன்னலட்சுமி தம்பிஐயா 1941 - 2020 அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 74 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை புளியங்கூடல் சந்தியை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிஐயா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா தம்பிப்பிள்ளை(ஒளி, ஒலி அமைப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகலா, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மகுலசிங்கம், மங்களராணி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரஸ்வதி, கனகசபை(பிரித்தானியா), பரஞ்சோதி, செல்வராணி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்ரமணியம்(ஒளி, ஒலி அமைப்பாளர்), தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற தில்லையம்பலம், தவமணிதேவி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

 காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, முருகேசபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலியும்,

ஸ்ரீராஜ்- சுஜிதா, நிரோசன், நீரஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சக்திவீரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்