Clicky

பிறப்பு 09 OCT 1941
இறப்பு 22 NOV 2020
அமரர் அன்னலட்சுமி தம்பிஐயா 1941 - 2020 அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 27 NOV 2020 Canada

தந்தையின் பேரிழப்பின் அதிர்ச்சியில் இருந்து, தாயையும், தம்மையும் பல வருடங்களாக நகர்த்தி, ஓரளவு அமைதிவாழ்வு கண்டநிலையில், காலா, ஸ்ரீகரன், மற்றும் இரத்த உறகள் சந்திக்கும் இச்சோகநிலையை இயற்கையின் விதியெனக்கொள்வோம்! அமரர் அன்னலட்சுமி அம்மாவிற்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! - அம்பலவாணர் குடும்பம், மார்க்கம்