அமரர் அன்னலட்சுமி தம்பிஐயா
வயது 79
அமரர் அன்னலட்சுமி தம்பிஐயா
1941 -
2020
அனலைதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Annaluxmi Thambyayah
1941 -
2020
திருமதி அன்னலட்சுமியின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் . அன்னாரின் ஆத்மா இறையடியில் நித்திய சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். - நவாலியூர் கந்தையா மங்களமூர்த்தி குடும்பத்தினர் . ஓம் சாந்தி ! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute