Clicky

அன்னை மடியில் 21 NOV 1957
ஆண்டவன் அடியில் 02 JAN 2022
அமரர் அன்னலிங்கம் தெய்வீகலிங்கம்
சமூகப்பற்றாளர், இறைபணியாளன்
வயது 64
அமரர் அன்னலிங்கம் தெய்வீகலிங்கம் 1957 - 2022 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Annalingam Theiveegalingam
1957 - 2022

அண்ணன் ஒன்றே ஒன்று என்று இருந்தாய்! அரைவழியில் விட்டு சென்றாய் எங்களை! விட்டுச் சென்று ஆண்டு ஒன்று ஆனதுவே! என்ன வேலை இருந்தாலும் விட்டு விட்டு, நான் சொன்ன வேலை முடிப்பாயே! பணம் இல்லை என்றாலும் கவலை கொள்ளாய், யாரும் பணம் கேட்டு இல்லை என்று சொல்ல மனம் இன்றி கவலை கொள்வாய்! ஊர் போய் கொஞ்ச நாளில் உறவுகளை கவர்ந்தாய், நீ ஓயாது உழைத்ததினால் உன் உடலை நீ மறந்தாய், நான் அண்ணன் என்று சொல்ல இப் பூவுலகில் யாரும் இல்லை!!! என்றும் அன்புடன் தம்பி

Write Tribute