மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னலிங்கம் தெய்வீகலிங்கம் அவர்களின் ஓராண்டு ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே! ஆருயிரே!
அருமை அப்பாவே!
ஆண்டவன் அடி சென்று
ஆண்டொன்று வந்ததப்பா
பாதிவழியில் பரமனிடம் செல்வீர்கள்
என்று எதிர்பார்க்கவில்லையே அப்பா!
பெற்றோர் அணைப்பில்
பேருவகை கண்டீர்களா?
பெறுதற்கரிய பெரும் பொக்கிஷமே!
பேரொடு வாழ்ந்தீர்கள்
பெரும்புகழ் கண்டீர்கள்
நிலையில்லா உலகில்
நிலையான சுகம்தேடி
சென்றீர்களா?
சென்ற இடத்தில் நித்தியசுகம் பெற்று
அமைதி பெற வேப்பந்திடல்
முத்துமாரி அன்னையை
அனுதினமும் வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பிரிவால் துயருறும்
மனைவி,
பிள்ளைகள்(தீபா, சா்மிலன்(திலீபன்), சுபோதன்(றோஜன்), றஜிந்தன், விஷ்னுமஜா)
மருமக்கள்(ஜனகன், ஹரினி, அபிராமி)
பேரப்பிள்ளைகள்(அகீரா, அக்ஷரா, இஷாரா, தேஜஸ், அதா்வா)
வீட்டு முகவரி:
இல. 12, 1ஆம் லேன்,
பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு.