மரண அறிவித்தல்

பிறப்பு
25 FEB 1981
இறப்பு
01 OCT 2023
அமரர் அன்னலிங்கம் சுகந்தன்
வயது 42
-
25 FEB 1981 - 01 OCT 2023 (42 வயது)
-
பிறந்த இடம் : பலாலி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Salzgitter, Germany கொலோன், Germany London, United Kingdom
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Salzgitter, Cologne, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் சுகந்தன் அவர்கள் 01-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அன்னலிங்கம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
நீலவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ராஜினி, ரஜனி, சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலாயும், சிறி, கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோசலன், நிவிதன், சங்கவின், பிரிஷா, நிவிஷா, நிவிஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 08 Oct 2023 2:00 PM - 5:00 PM
கிரியை
Get Direction
- Monday, 09 Oct 2023 9:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Monday, 09 Oct 2023 12:15 PM
தொடர்புகளுக்கு
சிறி - மைத்துனர்
- Contact Request Details
அன்னலிங்கம் - தந்தை
- Contact Request Details
கபிலன் - மைத்துனர்
- Contact Request Details
சிறி - மைத்துனர்
- Contact Request Details
சிவகுமார் - உறவினர்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பலாலி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
நன்றி நவிலல்
Mon, 30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 30 Sep, 2024
Request Contact ( )

அமரர் அன்னலிங்கம் சுகந்தன்
1981 -
2023
பலாலி, Sri Lanka