Clicky

தோற்றம் 29 MAY 1960
மறைவு 01 DEC 2024
திரு அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (செந்தில்)
வலி. வடக்கு இறப்பு - பிறப்பு மற்றும் விவாக பதிவாளர், சமாதான நீதவான், V.T.Kandiah Store’s உரிமையாளரும், தாவடி ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவரும், பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரும்
வயது 64
திரு அன்னலிங்கம் செந்தில்குமரேசன் 1960 - 2024 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Pakeerathy Nanthagopal 03 DEC 2024 Norway

உரிமையுடன் தாவடி செந்தில் அண்ணா என்று உறவாடி வந்தோம். தீடீர் மறைவாகி வீட்டீர்கள் . அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏 தங்கி குடும்பம் (நோர்வே ) அப்பன் குடும்பம் (இலண்டன்) சித்தா (இலங்கை)

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 03 Dec, 2024