யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் செந்தில்குமரேசன் அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம்(ADR), பரமேஸ்வரி(திரவியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலக்ஷன்(Northern Central Hospital), சுவாதிகன்(Bestech Engineering (PVD), சுவாரகன்(Manipay Angel International School Technician) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி (London), கௌரி (London) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இலங்கரத்தினம்(London), குகசேனன் செட்டியார்(London), கௌரிகுமாரன், சசிகுமாரன்(Swiss), சசிகலா(Swiss), ரசிகலா(Swiss) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2024 புதன்கிழமை அன்று பி.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
கணேசன் கருணை, தாவடி,
மானிப்பாய் வீதி, பிள்ளையார் கோவிலடி,
தாவடி.
My heartfelt condolences for your loss. Wishing you strength and comfort during this difficult time. My thoughts are with you and your family 🙏🏽