திரு அன்னலிங்கம் செந்தில்குமரேசன்
(செந்தில்)
வலி. வடக்கு இறப்பு - பிறப்பு மற்றும் விவாக பதிவாளர், சமாதான நீதவான், V.T.Kandiah Store’s உரிமையாளரும், தாவடி ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவரும், பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரும்
வயது 64
கண்ணீர் அஞ்சலி
Buvanesan Sarma
04 DEC 2024
Canada
உரிமையுடன் தாவடி செந்தில் அண்ணா என்று உறவாடி வந்தோம். தீடீர் மறைவாகி வீட்டீர்கள் . அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய...