
Late Annalingam Kandiah
அன்னலிங்கம் ஸ்ரோஸ் - பழைய சந்தை, யாழ்ப்பாணம்
Age 85
Tribute

Rest in Peace
Late Annalingam Kandiah
1934 -
2019

அன்பு கணவனை இழந்து வாடும் மாமிக்கும் ,அப்பா வருவார் என காத்து கண்ணீர் விடும் பாசமான பிள்ளைகளுக்கும் எங்கள் ஆறுதலை சொல்லி,சீனிமாமாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறோம் ...

Write Tribute
உங்கள் நினைவால் வாடி ,மீண்டும் வருவாய் என எண்ணி கண்ணீருடன் காத்திருக்கும் குடும்ப சொந்தங்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவித்து,ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.