யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் கந்தையா அவர்கள் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகுமார், பவானி, பகிர்தா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துளசி, மோகனதாஸ், பிறேமகாந்தன், கௌசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம்(V.K.K- குணரட்ணம் ஸ்றோஸ்- யாழ்ப்பாணம்), கனகரத்தினம் மற்றும் அம்பிகை(கமலம்- கனடா), காலஞ்சென்ற அம்பாலிகை(சறோசனா), பரமேஸ்வரி(சின்னகிளி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சறோஜினி மற்றும் யோகேஸ்வரி, தனபாலசிங்கம்(ராசா- கனடா), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(கிளி), யோகேஸ்வரன்(சந்திரன்- ஜேர்மனி), வசந்தகுமாரி(வசந்தா- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிஷன், நிஷானி, ஜெனீவன், ஜெனீதா, ஜெனுஷன், ஜெனிக்கா, கவீன், சஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் நினைவால் வாடி ,மீண்டும் வருவாய் என எண்ணி கண்ணீருடன் காத்திருக்கும் குடும்ப சொந்தங்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவித்து,ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.