யாழ். பருத்தித்துறை தும்பளை நெல்லண்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தங்கவடிவேலு அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கவடிவேலு(வினாயகம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தங்கலட்சுமி, சாந்தலட்சுமி, ராஜலட்சுமி, செல்வகுமார், ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராஜா, சிறீகாந்தன், கிருஷ்ணராஜா, தர்ஷினி, காலஞ்சென்ற லீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகமணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
அருள்ராஜசோதி, லலிதாம்பிகை, வனிதாமலர், ஆறுமுகராஜா, வரலட்சுமி, சிறீஸ்கந்தராஜா, லதா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
பரஞ்சோதிமுத்து, கனகரட்ணம், பாலசரஸ்வதி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராதாகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான இராமகிருஷ்ணன், மோகனகிருஷ்ணன் மற்றும் ஆனந்தகிருஷ்ணன், வைகுந்தகிருஷ்ணன், கிருஷ்ணலீலா, கிருஷ்ணரூபி, அற்புதகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபத்திரா, காலஞ்சென்ற வைரமுத்து, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், செல்லக்கண்டு ஆகியோரின் அன்பு பெறா மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணராஜா அவர்களின் அன்பு மருமகளும்,
சிவயோகநாதன், சிவயோகநாயகி, முருகவேல், சிவராணி, சிவகெளரி, சிவஜினி, சுஜாதா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சுரேந்தர்- மகிமா, சிந்துஜா- நித்தீஷ், செந்தூரி- சுலக்சன், பானுஜா- யோகி, கவீனா- கஜித், சஹானா, சோபினா, அனுஜன், சாமினா, திவியா, ஆகாஷ், ஆரூஷ், சஞ்சனா, அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியன், அஷ்வியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்