அமரர் அன்னலட்சுமி பேரம்பலம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/ சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னரிடம் பாடசாலையில் கல்வி கற்கும் பாக்கியமும் அவரது இல்லத்தில் மகனை போல் பழகிய அதிர்ஷ்டசாலி நான்.எனது வாழ்நாள் வரை எங்கள் மதிப்பிற்கும் அன்பிற்கும் உடைய அம்மாவின் பசுமையான நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.
RIP Teacher.
Write Tribute
எங்கள் அம்மாவின் சகோதரியாக பிறந்த நீங்கள் வயதில் மூத்தவராக இருந்தாலும் நாங்கள் உங்களை அன்பாக சித்தி என்று அழைத்து இப்போ பத்து வருடம் ஆனாலும் பத்தாயிரம் வருடம் ஆனாலும் உங்கள் அன்பை மறக்கமாட்டோம்....