எங்களது தாயாரின் மறைவுச்செய்தி அறிந்து நேரில் வருகைதந்து ஆறுதல் தெரிவித்தோர், சகல வழிகளிலும் உதவிபுரிந்தோர், இறுதிச்சடங்கில் பங்கு பற்றியவர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தவர்கள், பதாதைகள், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் அச்சிட்டு ஆறுதல் அளித்தோர், மருத்துவமனையில் தாயாரிற்கு வைத்தியசிகிச்சை அளித்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
கந்தவேல் (மகன்)
எமது ஆழ்ந்த அநுதாபத்தைக் கந்தா குடும்பத்தாருக்கும், அவரது சகோதரிகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் தெரிவித்தக் கொள்ளுகிறோம். அன்னாரின் ஆத்ம சாந்தி இறைவன் பாதத்தில் நித்திய இளைப்பாறுதல் அடைய...