Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 APR 1938
இறப்பு 01 AUG 2019
அமரர் அன்னலட்சுமி தட்சணாமூர்த்தி
வயது 81
அமரர் அன்னலட்சுமி தட்சணாமூர்த்தி 1938 - 2019 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெல்லண்டை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அன்னலட்சுமி தட்சணாமூர்த்தி அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், செல்லாச்சி தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மு.க தட்சணாமூர்த்தி(உரிமையாளர்- செல்வம் ஸ்ரோர்ஸ் கண்டி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெயலட்சுமி(ஆசிரியை- யா/கற்கோவளம் மெ.மி.த.க.பா), கந்தவேள் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ம. கணபதிப்பிள்ளை(முன்னாள் அதிபர்- யா/தும்பளை சிவப்பிரகாச ம.வி), க. சிவனேசன், புவனஜோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜ் சுப்பிரமணியம்(முன்னாள் கணக்காளர்- கல்வி அமைச்சு), இ. சிவபுண்ணியம்(முன்னாள் பிரதேச செயலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உருத்திரேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சந்திரசேகரம், சதாசிவம், நாகரத்தினம், இராசரத்திரனம், இராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதிவதனி(ஆசிரியை- யா/தும்.சிவ.ம.வி), மதிவாணன், செல்வகுமார்(ஆசிரியர்- யா/நெல்லியடி ம.ம.வி), கிருஷாந்தி, சிவதர்ஷா(ஆசிரியை- கிளி/சென்திரேசா.வி), பிரணவன், அபர்ணா, தயான், சஜீவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விகாஷன், விதுஷா, காவியா, கபிஷன், அர்ச்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தும்பளை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 31 Aug, 2019