அமரர் அன்னலட்சுமி பற்குணசிங்கம்
வயது 83
அமரர் அன்னலட்சுமி பற்குணசிங்கம்
1938 -
2021
சுருவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிராத்திக்றோம்
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்,
அன்பு மகளின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
அமரரின் மறைவால் வாடும் உறவுகள்
அனைவரும் மனச்சாந்தி அடைவார்களாக.
கனகசபாபதி & ரத்தினம்
Write Tribute
Please accept our heart felt condolences. May her soul Rest In Peace.