யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பற்குணசிங்கம் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பற்குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலிங்கம், காலஞ்சென்ற யோகலிங்கம் மற்றும் சிவானந்தலிங்கம், உதயகுமாரி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெகதீசன் மற்றும் ஜெயந்தினி(சுவிஸ்), ஜெயச்செல்வன்(JEY), ஜெயபாலினி(ஜெயா), ஜெயபாரதி(பாரதி- மொன்றியல்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கொனி(ஜேர்மனி), மணிவாசகர்(சுவிஸ்), பிரேமலதா, சிறிரவிசங்கர், திருமால்(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமியும்,
டொமினிக், ஆதர்ஷா, ஆகாஷ் ஆகியோரின் ஆருயிர் அப்பம்மாவும்,
பிரணவன், பரணன், பவித்திரன், கிரிசோத், கெளதம், பிரவீன், ஆருத்திரா ஆகியோரின் ஆருயிர் அம்மம்மாவும்,
காலஞ்சென்ற அம்பிகாவதி மற்றும் கனகலட்சுமி(கிளி), வனிதா, சிறிகாந்தா, காலஞ்சென்ற துரைச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தனலக்சுமி அவர்களின் அன்புச் சகலியும்,
குகா- காயத்ரி, சுமணா- நிரஞ்சனா, மதன்- தீபா, தினேஸ்- மதுரா, ரதீசன்- துஷி, யுவர்ணா- ராஜா, ரஜீவன், ஆரபி- டரன், சுரேகா, அபிலாஷ், சங்கீத் ஆகியோரின் அன்பு அத்தையும்,
டனூசன், அனோசன்- ஸ்ரெப் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 09 Dec 2021 4:00 PM - 9:00 PM
- Sunday, 12 Dec 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 13 Dec 2021 11:00 AM - 11:30 AM
- Monday, 13 Dec 2021 11:30 AM - 1:00 PM
- Monday, 13 Dec 2021 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heart felt condolences. May her soul Rest In Peace.