

-
06 DEC 1938 - 07 DEC 2021 (83 வயது)
-
பிறந்த இடம் : சுருவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Toronto, Canada Montreal, Canada

அன்னம் அக்கா நீங்கள் அயலவரையும் உறவுகளையும் உள்ளத்தால் இனைத்து சுருவில் வாசிகசாலை அருகே உங்கள் உறவுகளுடன் ஒன்று கூடி நீங்கள் பழகியதை மறக்கமுடியுமா அன்னம் அக்கா காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்தமுகம் உங்களுக்கு நல்ல ஆத்மாசாந்திகிடைக்கட்டும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம்சாந்தி சாந்தி சாந்தி சுருவில் உறவுகள்
Summary
-
சுருவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Please accept our heart felt condolences. May her soul Rest In Peace.