யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, வேலணை, கரம்பொன் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று Toronto, கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்;
காலஞ்சென்ற பொன்னையா புண்ணியமூர்த்தி(ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்;
ரதினி அவர்களின் அன்பு தாயாரும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, கந்தையா, சிவகாமிப்பிள்ளை, சோதிமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமரைய்யா, வள்ளியம்மை, சந்திரசேகரம், விநாயகமூர்த்தி, மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதானந்தன், லாடாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Jan 2026 12:00 PM - 3:00 PM
- Sunday, 18 Jan 2026 1:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479723343
- Mobile : +14374213343
- Mobile : +94751641951
- Mobile : +442089975505
- Mobile : +94773917782
- Mobile : +14166164519
- Mobile : +16138904077