Clicky

பிறப்பு 12 JUL 1938
இறப்பு 26 DEC 2025
திருமதி அன்னலட்சுமி தங்கராசா
வயது 87
திருமதி அன்னலட்சுமி தங்கராசா 1938 - 2025 மயிலிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிராங்பேர்ட் ஶ்ரீ நாகபூஷணி ஆலய குருக்கள் 08 JAN 2026 Germany

அமரத்துவமடைந்த அன்னை திருமதி தங்கராசா அன்னலட்சுமியவர்களின் ஆத்மா இறையடி சென்றிளைப்பாற எம்பெருமாட்டி ஶ்ரீ நாகபூஷணி அம்பிகையை பிரார்தித்தும் அவரது பிரிவால் வாடிடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றோம். பிராங்பேர்ட் அருள்மிகு அன்னை ஶ்ரீ நாகபூஷணி அம்பிகையின் கருணையுடன் ஆலய தலைவராக விளங்கிவரும் கிருணதாஸ் குடும்பத்தினரும் கவலைகளிலிருந்து மீண்டெழுந்து புத்துயிர்பெற ஆலயகுருவாகவும் ஏனைய நிர்வாகத்தினர் சார்பாகவும் வேண்டுகின்றோம். ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி: