யாழ். மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dillenburg, Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தங்கராசா அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று Frankfurt இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னதம்பி தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அருமை சகோதரியும்,
பவளமணி, பவளராணி, கிருஸ்ணதாஸ், இராசமலர்(ஜேர்மனி), முருகதாஸ், பாசமலர்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கருணாநிதி, கந்தசாமி மற்றும் ஸ்ரீசசி, ரவிசங்கர், சிவகௌரி, காலஞ்சென்ற கருணரட்ணம்(பாலசுப்பிரமணி) ஆகியோரின் ஆசை மாமியும்,
ரொபின் மெலிசா, பிறின்சன்(ஜேர்மனி) பிரணபன் லக்சன், நிர்ஜா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பிரசாத் சுரேகா, பிருந்தால், கவிதா சசிகரன், கவிதரன் பிரதீபா, மதுரா அனுராகரன், மதிதாஸ் நித்தியா, பிரார்த்தனா, பிரசண்ணா ரமோணா, பிரதீப் லெயோனி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ரிஹான், ரியார்த், ரிஷி, அபிஷா, அபிஷன், அஜய், அனுர்ஷன், ஹரிஷ், றியா, கலிற்றோ, கூபா, கலிமேறோ, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், இராசம்மா, துரைராஜா, தியாகராஜா மற்றும் செல்லம்மா சண்முகராஜா, பரஞ்சோதி, கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 08 Jan 2026 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917662872429
- Mobile : +4915215070862
- Mobile : +491729748177
- Mobile : +4917671216113
- Mobile : +447474802827
- Mobile : +491784726134
- Mobile : +491784726134
ஆழ்ந்த இரங்கலும் அநுதாபமும்! அன்புடன் வே.இரவிகுமார் நோர்வே