Clicky

பிறப்பு 19 SEP 1927
இறப்பு 05 MAR 2022
அமரர் அங்கயற்கண்ணி குமாரசாமி
Retired Teacher- Jaffna Hindu Primary School
வயது 94
அமரர் அங்கயற்கண்ணி குமாரசாமி 1927 - 2022 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ankayatkanny Cumarasamy
1927 - 2022

எங்களுடன் நீண்டகாலம் அன்புடனும், பாசத்துடனும் இணைந்து உறவாடிய அன்புத்தாய் இன்று எம்முடன் இல்லை. அவவின் பிரிவு என்றுமே மறக்க முடியாது. இறப்பு இயற்கையின் நியதி, என்னும் மனச்சாந்தியுடன் அவவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வணங்கி, அன்னாரின் குடும்பத்தினருக்கும் சாந்தியும், அமைதியும் அளிக்க இறைவனை இறைஞ்சுகின்றோம். ஓம் சாந்தி...... சாந்தி.... சாந்தி.

Write Tribute