

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் , கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அங்கயற்கண்ணி குமாரசாமி அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி(Retired Principal) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(பிரித்தானியா), வசந்தி, ராஜகுமார், சுகுமார், சத்தியகுமார்(Ottawa), வித்தியகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், அருளம்பலம், மகாலிங்கசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சின்னத்தங்கம், செல்லையா, கந்தையா, கற்பகம், ஆறுமுகம், செல்வத்துரை மற்றும் புவனேஸ்வரி(Sydney, Australia) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி, சிவசுந்தரம், தமயந்தி(மஞ்சு), கிருபாளினி, தேவரூபினி(ரூபி- Ottawa) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேகர், அமரன், லவன், கஜன், அருண்- வினீதா, கிருஷ்ணா, அனிதா, சுஜன், சேயோன், மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 12 Mar 2022 5:00 PM - 8:00 PM
- Sunday, 13 Mar 2022 7:00 AM - 8:00 AM
- Sunday, 13 Mar 2022 8:00 AM - 10:00 AM
- Sunday, 13 Mar 2022 10:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Mahalinga Sivam Family from Australia.
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers.