Clicky

பிறப்பு 19 SEP 1927
இறப்பு 05 MAR 2022
அமரர் அங்கயற்கண்ணி குமாரசாமி
Retired Teacher- Jaffna Hindu Primary School
வயது 94
அமரர் அங்கயற்கண்ணி குமாரசாமி 1927 - 2022 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ankayatkanny Cumarasamy
1927 - 2022

கள்ளமில்லா உங்கள் தூய உள்ளத்தை வெளிக்காட்டும் அந்தச் சிரிப்பு கண்களில் நிழலாடுகிறது. ஒட்டாவாவில் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வருகைதரும்போது தந்த அறுசுவை விருந்தோம்பல் இன்னமும் நாவில் சுவைத்திருக்கிறது. ஆன்ம சாந்திக்கு இறையருளை வேண்டுகிறோம். திரு எஸ். திருச்செல்வம் - கனடா

Write Tribute