Clicky

பிறப்பு 19 SEP 1927
இறப்பு 05 MAR 2022
அமரர் அங்கயற்கண்ணி குமாரசாமி
Retired Teacher- Jaffna Hindu Primary School
வயது 94
அமரர் அங்கயற்கண்ணி குமாரசாமி 1927 - 2022 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசதோடு பழகும் எங்கள் அன்புக்குரிய சித்தி அங்கையர்கன்னி குமாரசாமி மறைவு செய்தி கேட்டு மனவேதனையுற்றேன். அவரை இழந்து வாடும் அன்பு செல்வங்களாகிய உதயம் வசந்தி ராஜன் சுகு சத்தியா வித்தியா அகியோருக்கு எனதும் எனதுகுடும்பம் சார்பாக ஆழ்ந்த வேனையையும் இரங்கலையும் தங்களோடு சேர்ந்து நாமும்பங்கேற்கிறோம். அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியின் பாதத்தை பற்றவேண்டும் என நாமும் பிரார்த்தனை செய்வோமாக. எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம்.
Write Tribute