Tribute
Rest in Peace
Late Anithira Ranjan
2001 -
2020
எனது ஆறுதல் வார்த்தைகள் உங்கள் அன்புச்செல்வத்தை இழந்து தவிக்கும் உங்களை தேற்றப்போவதில்லை. ஆனால் உங்களின் கவலையில் உங்கள் முகமறியா நானும் பங்கு கொள்கின்றேன். உங்கள் செல்வமகளின், இனிய சகோதரியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இயற்கையையும் இறைவனையும் வேண்டுகின்றேன்.
Write Tribute
Je pense souvent à toi!😞